வேட்டைக் களத்தில்
அம்மா என்றலறி
உயிர்விட்ட
எம் தமிழ் உறவுகள்
இது மனித உரிமை மீறலல்ல
என்று
அந்தகர்கள் கூட
அருவெருக்க சொல்லமாட்டார்கள்
ஐ.நா.
என்ன சொல்லும்?
உலகெல்லாம்
சோறு தேடியோடி
உணர்விழந்தாபோனான் தமிழன்
உரக்கக்குரல் கொடுக்க
உரிமை நிலை நாட்ட
ஒரு தமிழன் எங்கே?
நன்றி
வித்திய ஷங்கர்


No comments:
Post a Comment