Sunday, July 4, 2010


கனவாகி போனஆசை
பராகுவேயின் முன்னணி மாடல் அழகி லாரிசா ரிகில்ம். இவர் இம்முறை பராகுவே அணி கோப்பையை வென்றால் ஆடைக்கு பதில் உடல் முழுவதும் பராகுவே அணியின் வண்ணங்களை "பெயின்ட்' மூலம் தீட்டிக் கொண்டு ஓட தயாராக உள்ளேன் என தெரிவித்து இருந்தார். ஆனால் காலிறுதியில் பராகுவே தோற்று வெளியேறியதால், இவரது ஆசை நிறைவேறாமல் போயுள்ளது.

No comments:

Post a Comment