Saturday, July 3, 2010

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் சரத் பவார்


சிங்கப்பூர், ஜுலை .2
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மத்திய அமைச்சர் சரத் பவார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.1997ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெக்மோகன் டால்மியா பதவி வகித்ததற்கு பின்னர்
இந்த பதவியை வகிக்கும் இரண்டாவது இந்தியர் சரத்பவார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட்மோர்கனின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐ.சி.சி செயற்குழு கூட்டத்தில் சரத் பவார் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment