
விம்பிள்டன் பயஸ் ஜோடி அரையிறுதிக்கு தகுதி
லண்டன்,ஜுலை.3
விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பால் ஹண்லே தைவான் நாட்டின் சான் யங் ஜான் ஜோடியை 64, 67
74, 63 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
No comments:
Post a Comment