Saturday, July 3, 2010

இன்று கிரிக்கெட் சங்க கூட்டம் மோடி மீது நடவடிக்கை?


மும்பை, ஜூலை. 3
ஐ.பி.எல். தலைவராக இருந்த போது லலித் மோடி செய்த தவறுகள் குறித்து கிரிக்கெட் சங்கம் விசாரித்து வருகிறது. அவருக்கு கிரிக்கெட் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தது. இதற்கு அவர் விளக்கம் அளித்தார்.
அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment